பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கி.பி 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன். மகேந்திரவர்மன் எழுப்பிய கோயில்கள் இன்றும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்கி நிற்கின்றன. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைச் சார்ந்திருந்தான்பி என்றும் பின்னர் சைவசம்யத்தின் …
Monthly Archives
July 2016
-
நாமக்கல் நகரில் உள்ள நாமகிரி என்னும் மலையில் இரண்டு குடைவரைக் குகைக் கோயில்கள் உள்ளன. இம்மலையில் கிழக்குப் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் குகைக் கோயிலும் மேற்குப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மசுவாமி குகைக் கோயிலும் உள்ளன. இவ்விரு குகைக் கோயில்களும் கி.பி. 8ம்…