திருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை

திருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது. இந்தக்…